மரண அறிவித்தல் சுந்தரமூர்த்தி குணசுந்தரியம்மா

மரண அறிவித்தல்

சுந்தரமூர்த்தி குணசுந்தரியம்மா

தோற்றம்24.02.1928 : மறைவு : 10.05 2012
வல்வெட்டித்துறை மதவடியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட  சுந்தரமூர்த்தி குணசுந்தரியம்மா அவர்கள் 10.05.2012 புதன்கிழமை இறைபதம் அடைந்தார்.
அன்னார்,.இராமகிருஸ்னன்(லன்டன்) காலஞ்சென்ற தங்ககேஸ்வரராசா இராசலட்ஸ்மியின் தாயாரும் காலஞ்சென்ற தங்ககேஸ்வரராசா  ஞானகுலேஸ்வரி ஆகியோரின் மாமியாரும்
திவாகா் அகல்யா நதியா திவானிசா சுயா தாரணி சரண்யா ஆகியோரின் பாட்டியுமாவா்
அன்னாரின் ஈமக்கிரியைகள் 10.05.2012 வியாழக்கிழமை இன்று மதியம்12:00 மணியளவில்மதவடியில் உள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று,பூதவுடல் வல்வை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.அன்னாருக்கு vvtuk.com இணையதளம் சார்பிலும் அகவணக்கத்தை தொிவித்து கொள்கின்றோம்    தகவல்
துரைராச இராமச்சந்திரன் தொடர்புகளுக்கு வல்வை இலங்கை
தொலைபேசி 0094212262278.0094775607640
ராமகிருஸ்ணன் (லண்டன்) 07823 345775, 0208 573 9210

Leave a Reply

Your email address will not be published.