வல்வைப்படுகொலை 30ஆம் ஆண்டு நினைவேந்தல், இன்று வல்வெட்டித்துறை நகர மத்தியில் முன்னெடுக்கப்பட்டது.
1989ஆம் ஆண்டு இந்திய இராணவத்தினரினால் ஆடி அமாவாசை விரதத்தன்று இந்த நரபலி வேட்டை ஆடப்பட்டது. இதன் போது 63 பொதுமக்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டனர்.
8 பேரை கைது செய்து சென்ற இந்திய இராணுவம் அவர்களை விடுவிக்கப்படாத நிலையில் , இன்று வரை காணாமல் ஆக்கப்படோர் பட்டியலிலே உள்ளனர்.
தம்மை அகிம்சா வாதிகளாக காட்டிக் கொள்பவர்கள், இன்று வரை எமது தாயகத்தில் நிறைவேற்றிய படு கொலைக்கு ஒப்புக்கு தாணும் மன்னிப்புக் கோர முடியாத மனதினையுடைய அகிம்சாவாதிகள்.
வல்வைப்படுகொலை 30ஆம் ஆண்டு நினைவேந்தல், இன்று வல்வெட்டித்துறை நகர மத்தில் முன்னெடுக்கப்பட்டது.



















































