யா/ கொக்குவில் சிவகுரு பொற்பதி ஜக்கிய விளையாட்டுக்கழகம் நடாத்தும் மாபெரும் உதைபந்தாட்டப்போட்டி வல்வை அணி வெற்றி
யா கொக்குவில் சிவகுரு பொற்பதி ஜக்கிய விளையாட்டுக்கழகம் நடாத்தும் மாபெரும் உதைபந்தாட்டப்போட்டி 10.06.2014 அன்று நடைபெற்ற போட்டியில் வல்வை விளையாட்டுக்கழகம் எதிர் உரும்பிராய் உதயசூரியன் விளையாட்டுக்கழகம் மோதியது. இதில் வல்வை விளையாட்டுக்கழகம் 3:1 கோல்கணக்கில் வெற்றிபெற்றது



























































































