Month: December 2021

பட்டப்போட்டி ஏற்பாட்டளாளர்களுக்கு வல்வை நலன்புரிச்சங்கம்-பிரான்ஸ் வல்வெடிட்டுத்துறை நலன்புரிச்சங்கம் கனடா, வல்வை நலன்புரிச் சங்கம் ஆஸ்திரேலியாவின்.  கண்டன அறிக்கைகள்

பட்டப்போட்டி ஏற்பாட்டளாளர்களுக்கு வல்வை நலன்புரிச்சங்கம்-பிரான்ஸ் வல்வெடிட்டுத்துறை நலன்புரிச்சங்கம் கனடா, வல்வை நலன்புரிச் சங்கம் ஆஸ்திரேலியாவின்.  கண்டன அறிக்கைகள்

45ம் நாள் நினைவு அஞ்சலி அமரர் ஆறுமுகசாமி கலைஞன்

45ம் நாள் நினைவு அஞ்சலி அமரர் ஆறுமுகசாமி கலைஞன்

வல்வெட்டிதுறை சோடா கடை சந்தியில் அமைந்துள்ள கெருடாவில் பொதுநோக்கு மண்டபத்தில் இன்று கொரோனா தடுப்பூசி வழங்கப்படுகின்றது

வல்வெட்டிதுறை சோடா கடை சந்தியில் அமைந்துள்ள கெருடாவில் பொதுநோக்கு மண்டபத்தில் இன்று கொரோனா தடுப்பூசி வழங்கப்படுகின்றது

முதலாம் ஆண்டு நினைவஞ்சலி அமரர். வாசுதேவர் நேரு 01/01/2022

முதலாம் ஆண்டு நினைவஞ்சலி அமரர். வாசுதேவர் நேரு 01/01/2022 யாழ் வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் லண்டனை வதிவிடமாகவும் கொண்ட வாசுதேவர் நேரு (வெளிச்சவீடு நேரு)01/01/2022 அன்று அன்னாரது முதலாம் ஆண்டு நினைவஞ்சலி கமலகிரி இல்லத்தில் (நெடியகாடு) நடைபெறும். அன்னாரது ஆத்மசாந்திப் பிரார்த்தினையிலும் மதிய போசனத்திலும் கலந்து கொள்ளுமாறு உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரையும் கேட்டுகொள்கின்றோம். தகவல் குடும்பத்தினர்

பருத்தித்துறை#Pointpedro Jetty# அமைப்பது எப்படி? வாருங்கள் பார்க்கலாம்.28.12.2021

பருத்தித்துறை#Pointpedro Jetty# அமைப்பது எப்படி? வாருங்கள் பார்க்கலாம்.28.12.2021l

கடந்த 18.12.2021 அன்று நடைபெற்ற வல்வை நலன்புரிச்சங்கத்தின் (ஐ.இ) குளிர்கால ஒன்று கூடல் & புளூஸ்நைட் படங்கள் இணைப்பு ( part -4)

கடந்த 18.12.2021 அன்று நடைபெற்ற வல்வை நலன்புரிச்சங்கத்தின் (ஐ.இ) குளிர்கால ஒன்று கூடல் & புளூஸ்நைட் படங்கள் இணைப்பு ( part -4) வருட ,வருடம் நடக்கும் குளிர்கால ஒன்றுகூடலில் சிறந் பெறுபேறுகளை பெற்ற மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கி கௌரவிப்பது வழக்கம். இந்த வருடமும் இன்றைய பெரும் தொற்று நேரத்திலும் தம் பிள்ளைகளை அழைத்து வந்து…

கடலம்மா ஏன் நிறம்மாறிப்போனாய்….? முல்லைத்தீவ்வியனின் கவி ஆழிப்பேரலையின் 17ம் ஆண்டு நினைவு தினத்தில் வெளியிடப்பட்டுள்ளது   26.12.2021

கடலம்மா ஏன் நிறம்மாறிப்போனாய்….? முல்லைத்தீவ்வியனின் கவி ஆழிப்பேரலையின் 17ம் ஆண்டு நினைவு தினத்தில் வெளியிடப்பட்டுள்ளது   26.12.2021

மரண அறிவித்தல்-அமரர்  சபாரட்ணம் கனகசபை (கிளாக்கையா)

  மரண அறிவித்தல்   பிறப்பு- 06-12-1928                    இறப்பு- 26-12-2021 அமரர்  சபாரட்ணம் கனகசபை (கிளாக்கையா) தமிழீழம் வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட சபாரட்ணம் கனகசபை (கிளாக்கையா)அவர்கள் 26.12.2021 அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலஞ்சென்ற கனகசபை(மலாயன் பென்சனியர்) தெய்வானைக்…

1ம் ஆண்டு நினைவஞ்சலி அமரர் திருமதி யோகராசா புஸ்பவதனா அவர்களின் .திதி: 27-12-2021

1ம் ஆண்டு நினைவஞ்சலி அமரர் திருமதி யோகராசா புஸ்பவதனா அவர்களின்.திதி: 27-12-2021 14 OCT 1959 – 07 JAN 2021 (61 வயது) பிறந்த இடம் : வல்வெட்டித்துறை, Sri Lanka வாழ்ந்த இடம் : London, United Kingdom யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்டிருந்த யோகராசா புஸ்பவதனா அவர்களின் 1ம்…

வல்வெட்டித்துறை மின்னல் பந்தய புறாக்கள் கழகம் நடத்திய மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது (ஒளிப்பதிவு)26.12.2021

வல்வெட்டித்துறை மின்னல் பந்தய புறாக்கள் கழகம் நடத்திய மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது (ஒளிப்பதிவு)26.12.2021 இன்றைய நிகழ்வின் தலைமை பூரணேஸ்வரன் சங்கீத் அவர்கள் இந்நிகழ்வை நடத்தினார். பிரதம விருந்தினராக எம்.கே.சிவாஜிலிங்கம் சிறப்பு விருந்தினராக சிவஞானம் அவர்களும் கலந்து சிறப்பித்துள்ளனர் இந்த கழகத்தினை வல்வெட்டித்துறையைச் சேர்ந்த கோபி அவர்களே ஒருங்கிணைப்பு தலைவராக…

கண்ணீர் அஞ்சலி கிட்ணசாமி மகேந்திரம் (மகேந்திரம் மாமா)

கண்ணீர் அஞ்சலி கிட்ணசாமி மகேந்திரம் (மகேந்திரம் மாமா) வல்வெட்டியை பிறந்த இடமாகவும், கனடா Stouffville ஐ வதிவிடமாகவும் கொண்ட கிட்ணசாமி மகேந்திரம் (மகேந்திரம் மாமா) இன்று மார்கழி மாதம் சனிக்கிழமை 25ஆம் திகதி (25.12.2021) இறைவனடி எய்தினார். அன்னார் சுபாஸ்கரன்(பாபு), ரஜீவன், சுபா, ரசோ ஆகியோரின் தந்தையாவார். மேலதிக தகவல்கள் அறியத்தரப்படும் சுபாஸ்கரன்(பாபு) – மகன்…

சிதம்பரா கணிதப்போட்டி 2021, YEAR 9 பரிசு பெற்றவர்கள் படங்கள் இணைப்பு

சிதம்பரா கணிதப்போட்டி 2021 ,பரிசு பெற்றவர்கள் படங்கள் இணைப்பு (Year 9) சில படங்களே இத் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டள்ளது ஏனிய படங்களை கணிதப்போட்டி இணையத்தினூடாக www.chithambaramaths.com பார்வையிட்டு, விரும்பியவர்கள் இணையத்தினூடாக பதிவு செய்து பெற்றுக் கொள்ள முடியும் Web site link: www.chithambaramaths.com/UK/photo பரிசு பெற்றவர்கள் படங்கள் இணைப்பு (Year 9) சில படங்களே…