ஆஸ்திரேலியாவில் வடமேற்கு சிட்னியில் வெஸ்ட்லீக் பகுதியை சேர்ந்தவர் மேத்யூ ஆலன் (18). தனது வீட்டிலிருந்த அவர் கடந்த நவம்பர் மாதம் திடீரென மாயமாகிவிட்டார். அவரை எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில், காடுகளில் பயணம் செய்பவர்கள் வனப்பகுதியில் புதரில் விழுந்து கிடந்த…
மேத்யூ ஆலனை 9 வாரங்களுக்கு பிறகு கண்டுபிடித்தனர். அப்போது அவரது உடல் முழுவதும் அட்டை பூச்சிகள் கடித்து கொண்டிருந்தன. இதன் காரணமாக ஒரு கண் பார்வை இழந்து இருந்தார். உடல் எடை பாதி குறைந்து இருந்தது. ஒரு கால் அழுகும் நிலையில் இருந்தது.









