திருமதி சுசிலாவதி இராஜசுந்தரம் ,வல்வெட்டித்துறை
எங்கள் அன்புத் தாய் எங்களை விட்டுப் பிரிந்த போது உடன் ஓடி வந்து உதவிகள் செய்த உற்றார், உறவினர் ,நண்பர்கள் அயலவர்களுக்கும் எமது துக்கத்தில் பங்கு எமது இல்லத்திற்கு வந்து கொண்டு ஆறுதல் கூறியோர்களுக்கும், இறுதிக் கிரியைகளில் கலந்து கொண்ட அனைவருக்கும் இலங்கை , வெளிநாடுகளில் இருந்து எமது துக்கத்தில் பங்கு கொண்ட அனைவருக்கும் மற்றும் பல வழிகளிலும் உதவி செய்த அனைவருக்கும் எமது இதயம் கலந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.
23.08.2015 ஞாயிற்றுக்கிழமை காலை 7.00 திருவாண்மியூர் சிவன்கோவில் மடத்தில் நடைபெறும் அந்தியேட்டி கிரியையிலும் கலந்து கொண்டு அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்பதோடு, தொடர்ந்து இல்லத்தில் நண்பகல் 12.00 மணிக்கு நடைபெறும் மதிய போசனத்திலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.
இல்ல முகவரி:
ர்-7 பு-3 முல்லை குடியிருப்பு
திருவள்ளுவர் நகர்
திருவாண்மையூர்
சென்னை – 41
தகவர்
குடும்பத்தினர்
தொலைபேசி 2 4510274
கைத்தோலைபேசி 9840036749










