Friday, October 9, 2026
Logo 2 Logo 2 Logo 3
No Result
View All Result
  • முகப்பு
  • வல்வை செய்திகள்
  • நலன்புரிச்சங்கம்
  • வல்வை புளூஸ்
  • கல்வி
  • அறிவித்தல்கள்
  • விளையாட்டு
Valvai Nalanpuri Sangam
  • முகப்பு
  • வல்வை செய்திகள்
  • நலன்புரிச்சங்கம்
  • வல்வை புளூஸ்
  • கல்வி
  • அறிவித்தல்கள்
  • விளையாட்டு
No Result
View All Result
  • Login
Logo 3 Logo 2 Logo 3
No Result
View All Result
Home தாயக செய்திகள்

அவுஸ்திரேலிய அணியில் விளையாடுவதற்கு வாய்ப்பு பெற்ற இலங்கையின் தமிழ் யுவதி தர்சினி சிவலிங்கம்!!

by admin
20/04/2017
in தாயக செய்திகள், விளையாட்டு செய்திகள்
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

அவுஸ்திரேலிய அணியில் விளையாடுவதற்கு வாய்ப்பு பெற்ற இலங்கையின் தமிழ் யுவதி தர்சினி சிவலிங்கம்!!

இலங்கையில் மிகவும் உயர்ந்த வீராங்கனைக்கு அவுஸ்திரேலியாவின் கூடைப்பந்து அணியில் விளையாடுவதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
பிரபல கூடைப்பந்து ஷூட்டரும் (Shooter) ஆசியாவின் உயரமான கூடைப்பந்து வீராங்கனையுமான இலங்கையின் தர்சினி சிவலிங்கம் என்பவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.
இலங்கை கூடைப்பந்து வீராங்கனை ஒருவர் சர்வதேச அணியில் இணைந்து விளையாடுவதற்கு பெற்ற முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.
அவுஸ்திரேலியாவின் கூடைப்பந்து அணியில் இலங்கை விளையாட்டு வீரர் ஒருவர் ஒப்பந்த அடிப்படையில் இணைத்துக் கொள்ளப்படும் முதலாவது சந்தர்ப்பமும் இதுவென குறிப்பிடப்படுகின்றது.
அதற்கமைய, தர்சினி அவுஸ்திரேலியாவில் உள்ள வெஸ்ட் பெல்கன்ஸ், மற்றும் மெல்பேர்ண் சென்ட் எல்பன்ஸ் என்ற பிரபல அணிகளில் விளையாடவுள்ளார். 6 மாத ஒப்பந்த அடிப்படையில் தர்சினி இந்த அணிகளில் விளையாடவுள்ளார்.

அவர் அவுஸ்திரேலியா அணியில் விளையாடுவதற்கான வாய்ப்பை முன்னாள் கூடைப்பந்து வீராங்கனையும் பயிற்சியாளருமான திலக்கா ஜினதாஸவினால் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.
திலக்கா தற்போது புரூணை தேசிய கூடைப்பந்து அணியின் பயிற்விப்பாளராக செயற்பட்டு வருகின்றார். அவரது பரிந்துரைக்கமையவும், தர்சினியின் முகாமையாளர் எஸ்.கோபிநாத் என்பவரின் முயற்சியால் இந்த சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
எதிர்வரும் செப்டெம்பர் மாதத்தில் இருந்து தர்சினி அவுஸ்திரேலிய அணிக்காக விளையாடவுள்ளார்.
அவருக்கு கிடைத்துள்ள இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்வதற்காக அவரது முகாமையாளர் எஸ்.கோபிநாத் விளையாட்டு துறை அமைச்சு மற்றும் தேசிய கூடைப்பந்து சங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.எப்படியிருப்பினும் தற்போது அதற்கான உரிய அனுமதி கிடைக்காமையினால் இலங்கை வீராங்கனை ஒருவருக்கு முதல் முறையாக கிடைக்கும் சந்தர்ப்பம் இல்லாமல் போகும் ஆபத்தும் காணப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.

Share this on WhatsApp
admin

admin

Related Posts

BTEF Legends Premier League 2026: வல்வை புளூஸ் எப்.சி. – யாழ்ப்பாணம் யங் ஸ்டார்ஸ் எப்.சி. அணிகள் மோதல்

BTEF Legends Premier League 2026: வல்வை புளூஸ் எப்.சி. – யாழ்ப்பாணம் யங் ஸ்டார்ஸ் எப்.சி. அணிகள் மோதல்

by சேரன்
05/10/2026
0

கொழும்பு டெஸ்டில் இந்தியா வலுவான நிலையில் – 495 ஓட்டங்கள் பின்தங்கிய இலங்கை

கொழும்பு டெஸ்டில் இந்தியா வலுவான நிலையில் – 495 ஓட்டங்கள் பின்தங்கிய இலங்கை

by சேரன்
24/08/2026
0

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இந்திய அணியின் முழுமையான ஆதிக்கத்துடன் நிறைவடைந்துள்ளது. முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி,...

மகளிர் ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டி –  அட்டவணை அறிவிப்பு

மகளிர் ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டி – அட்டவணை அறிவிப்பு

by சேரன்
13/08/2026
0

10ஆவது மகளிர் ஆசியக் கிண்ண 20 ஓவர் கிரிக்கெட் போட்டி எதிர்வரும் 28ஆம் திகதி முதல் அடுத்த மாதம் 13ஆம் திகதி வரை நேபாளில் நடைபெறவுள்ளது. இம்முறை...

மண்மணம் மாறாத தாயக உணவுகளுடன் புளூஸ் விளையாட்டு விழா 2026

மண்மணம் மாறாத தாயக உணவுகளுடன் புளூஸ் விளையாட்டு விழா 2026

by admin
01/10/2026
0

மாகாணமட்ட கடற்கரை கரப்பந்தாட்ட போட்டியில் வல்வை மகளீர் 20 வயது அணி இரண்டாம் இடத்தை பெற்றுகொண்டுள்ளது.

மாகாணமட்ட கடற்கரை கரப்பந்தாட்ட போட்டியில் வல்வை மகளீர் 20 வயது அணி இரண்டாம் இடத்தை பெற்றுகொண்டுள்ளது.

by admin
20/08/2025
0

2025.06.20 திகதி வல்வெட்டித்துறை உதயசூரியன் கடற்கரையில் நடைபெற்ற மாகாணமட்ட கடற்கரை கரப்பந்தாட்ட போட்டியில் வல்வை மகளீர் 20 வயது அணி இரண்டாம் இடத்தை பெற்றுகொண்டுள்ளது. போட்டியில் பங்குபற்றி...

வல்வை புளூஸ் விளையாட்டுக் கழக மெய்வல்லுநர் விளையாட்டுப்போட்டி 2024 PART-3

வல்வை புளூஸ் விளையாட்டுக் கழக மெய்வல்லுநர் விளையாட்டுப்போட்டி 2024 PART-3

by admin
23/09/2024
0

வல்வை புளூஸ் விளையாட்டுக் கழக மெய்வல்லுநர் விளையாட்டுப்போட்டி 2024 PART-3

Next Post
வல்வை வீதியில் வல்வை.வி.க அஞ்சலிகள் பூச்செறிவு வாண்ட் பறை வெடிமுழக்க புகைமண்டலங்களுடன் குட்டியின் இறுதி ஊர்வலம் நேற்று நடைபெற்றுள்ளது

வல்வை வீதியில் வல்வை.வி.க அஞ்சலிகள் பூச்செறிவு வாண்ட் பறை வெடிமுழக்க புகைமண்டலங்களுடன் குட்டியின் இறுதி ஊர்வலம் நேற்று நடைபெற்றுள்ளது

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Other Posts

மரண அறிவித்தலும் இறுதிக்கிரியை விபரங்களும்-திரு மகாதேவன் (தேவன்) மாணிக்கவிநாயகம்

மரண அறிவித்தலும் இறுதிக்கிரியை விபரங்களும்-திரு மகாதேவன் (தேவன்) மாணிக்கவிநாயகம்

01/10/2026
திரு. நடராஜா விஸ்வநாதபிள்ளை – மறைவு அறிவித்தல்

திரு. நடராஜா விஸ்வநாதபிள்ளை – மறைவு அறிவித்தல்

02/10/2026
வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட திரு. மகாதேவன் மாணிக்கவிநாயகம் அவர்கள் லண்டனில் சிவபதம் அடைந்தார்

வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட திரு. மகாதேவன் மாணிக்கவிநாயகம் அவர்கள் லண்டனில் சிவபதம் அடைந்தார்

01/10/2026
பன்னிரு வேங்கைகளின் 39வது நினைவுதினம் – 05.10.2026 அன்று வல்வெட்டித்துறையில்

பன்னிரு வேங்கைகளின் 39வது நினைவுதினம் – 05.10.2026 அன்று வல்வெட்டித்துறையில்

02/10/2026

வல்வெட்டித்துறை நலன்புரிச் சங்கம் (ஐக்கிய இராச்சியம்) உலகளாவிய ரீதியில் எமது தாயக மக்களின் கல்வி, வாழ்வாதார மேம்பாடு, மற்றும் ஆன்மீகப் பாரம்பரியங்களைக் கட்டிக்காக்கும் நோக்குடன் செயற்படும் ஒரு பதிவுசெய்யப்பட்ட தொண்டு நிறுவனமாகும்.

© 2026 VVTUK. All rights reserved.

  • வழிகாட்டி / Guidelines
  • தனியுரிமைக் கொள்கை

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • வல்வை செய்திகள்
  • நலன்புரிச்சங்கம்
  • வல்வை புளூஸ்
  • கல்வி
  • அறிவித்தல்கள்
  • விளையாட்டு

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.