திருமண அழைப்பு இன்று மாலை நடைபெறவிருக்கும் திருமண வைபவத்தில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
வல்வை ஸ்ரீ வாலாம்பிகா சமேத ஸ்ரீ வைத்தீஸ்வர சுவாமி 12ஆம் நாள் உற்சவமாகிய கல்யாணத்திருவிழா நடைபெற இருப்பதால் அனைத்து பக்தர்களையும் அன்புடன் அழைக்கின்றோம் சிவத்தொண்டர்கள்










