Wednesday, October 14, 2026
Logo 2 Logo 2 Logo 3
No Result
View All Result
  • முகப்பு
  • வல்வை செய்திகள்
  • நலன்புரிச்சங்கம்
  • வல்வை புளூஸ்
  • கல்வி
  • அறிவித்தல்கள்
  • விளையாட்டு
Valvai Nalanpuri Sangam
  • முகப்பு
  • வல்வை செய்திகள்
  • நலன்புரிச்சங்கம்
  • வல்வை புளூஸ்
  • கல்வி
  • அறிவித்தல்கள்
  • விளையாட்டு
No Result
View All Result
  • Login
Logo 3 Logo 2 Logo 3
No Result
View All Result
Home அறிவியல்

தீ எச்சரிக்கைக் கருவி (Fire alarm) எவ்வாறு செயல்படுகிறது?

by admin
14/02/2013
in அறிவியல்
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தீ பரவுவதற்கு முன்னரே அது பற்றிய எச்சரிக்கையைத் தெரிவிக்கும் ஒரு பாதுகாப்புச் சாதனமே தீ எச்சரிக்கைக் கருவியாகும். பெரும்பாலான தீ எச்சரிக்கைக் கருவிகள் வெப்பம், புகை அல்லது தீப்பிழம்பு (flame) ஆகியவற்றைக் கண்டறிந்து வெளிப்படுத்தும் கோட்பாட்டின் அடிப்படையில் தான் செயல்படுகின்றன. வெப்பத்தைக் கண்டறியும் கருவி, தீயின் காரணமாக ஏற்படும் வெப்பநிலை உயர்வை உணர்ந்து, எச்சரிக்கைக் கருவியைத் தூண்டிவிட்டு (trigger) அதனை இயங்கச் செய்யும்;

இக்கருவியில் குறைவான வெப்ப நிலையிலேயே கலப்பு உலோகத்தின் (alloy) உருகும் தன்மை அல்லது இரட்டை உலோகத் தகட்டின் (bimettalic strip) வளையும் தன்மை காரணமாக எச்சரிக்கைக் கருவி தூண்டிவிடப்படுகிறது. புகை கண்டறியும் கருவியைப் பொறுத்தவரை, ஒளிமின்கலத்தின் (photocell) மீது விழும் ஒளிக்கற்றைக்கு (beam of light) புகைத் துகள்களால் (smoke particles) இடையூறு ஏர்படும்போது எச்சரிக்கைக் கருவி தூண்டிவிடப்பட்டு இயங்குகிறது. தீப்பிழம்பு மூலம் இயங்கும் கருவியில் தீப்பிழம்புகளால் வெளியாகும் அகச்சிவப்புக் கதிர்வீச்சு (infrared radiation) கண்டறியப்படுவதால் எச்சரிக்கைக் கருவி செயல்படுகிறது.

Share this on WhatsApp
admin

admin

Related Posts

வல்வை நலன்புரிச் சங்கத்தினரின் (ஐ.இ) குளிர்கால ஒன்றுகூடல் 2019

by admin
25/08/2019
0

வல்வை சிவகுருவித்தியாசாலை பரிசளிப்புவிழா 2018

வல்வை சிவகுருவித்தியாசாலை பரிசளிப்புவிழா 2018

by admin
19/09/2018
0

இறுதிக் கிரியை பற்றிய விபரம் -திரு கந்தையா மகாலிங்கம்

இறுதிக் கிரியை பற்றிய விபரம் -திரு கந்தையா மகாலிங்கம்

by admin
14/02/2017
0

மரண அறிவித்தல்: திருமதி பார்வதிதேவி பாலசுப்பிரமணியம்.

மரண அறிவித்தல்: திருமதி பார்வதிதேவி பாலசுப்பிரமணியம்.

by admin
02/04/2016
0

மரண அறிவித்தல்: திருமதி பார்வதிதேவி பாலசுப்பிரமணியம்.                              ...

வல்வை மக்களின் கவனத்திற்கு  வல்வை மாணவர்களின் வளர்ச்சிக்கு சொந்தமான இடம் தேவை

வல்வை மக்களின் கவனத்திற்கு வல்வை மாணவர்களின் வளர்ச்சிக்கு சொந்தமான இடம் தேவை

by admin
22/07/2015
0

http://www.vvtuk.com/wp-content/uploads/2015/07/Request-Land-Valvai-PEOPLE-1-11.pdf

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சூரியன் மறைவதில் சர்ச்சையா…

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சூரியன் மறைவதில் சர்ச்சையா…

by admin
08/12/2014
0

இந்த படத்தை எடுக்கும் போது நான் ஆச்சரிய பட்ட விடயம். இது வழக்கமான சூரியன் மறையும் படம் தானே. ஆனால் இதில் என்ன விந்தை இருக்கிறது என...

Next Post
மெக்சிகோவில் புதைக்கபட்ட 150 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த அபூர்வ குரங்கு பெண்

மெக்சிகோவில் புதைக்கபட்ட 150 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த அபூர்வ குரங்கு பெண்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Other Posts

மரண அறிவித்தலும் இறுதிக்கிரியை விபரங்களும்-திரு மகாதேவன் (தேவன்) மாணிக்கவிநாயகம்

மரண அறிவித்தலும் இறுதிக்கிரியை விபரங்களும்-திரு மகாதேவன் (தேவன்) மாணிக்கவிநாயகம்

01/10/2026
திரு. நடராஜா விஸ்வநாதபிள்ளை – மறைவு அறிவித்தல்

திரு. நடராஜா விஸ்வநாதபிள்ளை – மறைவு அறிவித்தல்

02/10/2026
வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட திரு. மகாதேவன் மாணிக்கவிநாயகம் அவர்கள் லண்டனில் சிவபதம் அடைந்தார்

வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட திரு. மகாதேவன் மாணிக்கவிநாயகம் அவர்கள் லண்டனில் சிவபதம் அடைந்தார்

01/10/2026
பன்னிரு வேங்கைகளின் 39வது நினைவுதினம் – 05.10.2026 அன்று வல்வெட்டித்துறையில்

பன்னிரு வேங்கைகளின் 39வது நினைவுதினம் – 05.10.2026 அன்று வல்வெட்டித்துறையில்

02/10/2026

வல்வெட்டித்துறை நலன்புரிச் சங்கம் (ஐக்கிய இராச்சியம்) உலகளாவிய ரீதியில் எமது தாயக மக்களின் கல்வி, வாழ்வாதார மேம்பாடு, மற்றும் ஆன்மீகப் பாரம்பரியங்களைக் கட்டிக்காக்கும் நோக்குடன் செயற்படும் ஒரு பதிவுசெய்யப்பட்ட தொண்டு நிறுவனமாகும்.

© 2026 VVTUK. All rights reserved.

  • வழிகாட்டி / Guidelines
  • தனியுரிமைக் கொள்கை

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • வல்வை செய்திகள்
  • நலன்புரிச்சங்கம்
  • வல்வை புளூஸ்
  • கல்வி
  • அறிவித்தல்கள்
  • விளையாட்டு

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.