Monday, August 31, 2026
Valvai Nalanpuri Sangam
No Result
View All Result
  • முகப்பு
  • வல்வை செய்திகள்
  • நலன்புரிச்சங்கம்
  • வல்வை புளூஸ்
  • கல்வி
  • அறிவித்தல்கள்
  • விளையாட்டு
Valvai Nalanpuri Sangam
  • முகப்பு
  • வல்வை செய்திகள்
  • நலன்புரிச்சங்கம்
  • வல்வை புளூஸ்
  • கல்வி
  • அறிவித்தல்கள்
  • விளையாட்டு
No Result
View All Result
  • Login
Valvai Nalanpuri Sangam
No Result
View All Result
Home அறிவியல்

மரண அறிவித்தல்: திருமதி பார்வதிதேவி பாலசுப்பிரமணியம்.

by admin
02/04/2016
in அறிவியல், வல்வை செய்திகள்
0
மரண அறிவித்தல்: திருமதி பார்வதிதேவி பாலசுப்பிரமணியம்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

மரண அறிவித்தல்: திருமதி பார்வதிதேவி பாலசுப்பிரமணியம்.

                               தோற்றம் : 03.10.1946.                                  மறைவு : 02.04.2016
யாழ்.வலவெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும் இந்தியா திருச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட பார்வதிதேவி பாலசுப்பிரமணியம் அவர்கள் 02.04.2016 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான மாணிக்கவாசகம் சீதாங்கனி தம்பதிகளின் அன்பு மகளும்,     காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் பீதாம்பரம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,      காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,      காலஞ்சென்ற மைதிலி,தேவகி,சரவணன் அவர்களின் அவர்களின் அன்புத்தாயாரும்      பிரபாகரன் அவர்களின் அன்பு மாமியாரும்       பிரவின்,பிரனவ் அவர்களின் அன்பு பேத்தியும்
காலஞ்சென்ற வள்ளியம்மா,நமசிவாயம் அவர்களின் அன்பு சகோதரியும்
பூமணி சவாரத்தினம்,ஜீவரத்னம்,காலஞ்சென்ற சிவநாதன்,விஜயரத்தினம் கந்தசாமித்துறை,நமசிவாயம் புஸ்பராணி அவர்களின் அன்பு மைத்துனியும்,
வசந்தகுமார் , வானதி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சரஸ்வதி,மகாலெட்சுமி,காலஞ்சென்றருக்மிணிதேவி,சிவகாமசுந்தரி,ஜெயலட்சுமி,விஜயலட்சுமி,செந்திவேல்,சக்திவேல்,ஞானவேல்,காலஞ்சென்ற இராஜவேல் ஆகியோரின் சிறியதாயாரும்,
அன்னாரின் இறுதிக்கிரியை 03.04.2016 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் திருச்சியில் உள்ள மகள் தேவகி இல்லத்தில் நடைபெற்று பின்னர் திருச்சியில் உள்ள மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார்,உறவினர்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் :
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சரவணன் (மகன்) : 0044 7599882406
தேவகி (மகள் ).    :0091431 2770426
பிரபாகரன் (மருமகன்) :0091 9894538979
நமசிவாயம் (தம்பி). :0044208 2869385
வசந்தன் (மருமகன்):0044 7988688408

Share this on WhatsApp
admin

admin

Related Posts

வல்வெட்டித்துறை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலய மகோற்சவம்

வல்வெட்டித்துறை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலய மகோற்சவம்

by சேரன்
19/08/2026
0

வல்வெட்டித்துறை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலயத்தின் பராபவ வருட மகோற்சவ திருவிழாவிற்கான கொடியேற்ற நிகழ்வு இன்று (19.08.2026) பக்தி பூர்வமாக இடம்பெற்றது. சிறப்பு பூஜைகள் மற்றும் சமய...

2026 World Cup breaks record for most goals scored in a single tournament

by admin
22/07/2026
0

Intro text we refine our methods of responsive web design, we’ve increasingly focused on measure and its relationship to how...

Canada beats South Africa 1-0 in World Cup’s first knockout match on Stephen Eustáquio’s late goal

by admin
09/07/2026
0

Intro text we refine our methods of responsive web design, we’ve increasingly focused on measure and its relationship to how...

China launches Shenzhou 23 spacecraft with 1 of 3 astronauts set for yearlong stay

by admin
07/07/2026
0

Intro text we refine our methods of responsive web design, we’ve increasingly focused on measure and its relationship to how...

NASA unveils Artemis III astronauts to test technology for a future moon landing

by admin
04/07/2026
0

Intro text we refine our methods of responsive web design, we’ve increasingly focused on measure and its relationship to how...

As UFOs go mainstream, the jury is out on what the existence of alien life might mean for religion

by admin
02/07/2026
0

Intro text we refine our methods of responsive web design, we’ve increasingly focused on measure and its relationship to how...

Next Post
தமிழர் தாயகத்தின் மீதான இராணுவமுற்றுகையை தொடர்வதற்கான நாடகமே சாவகச்சேரி சம்பவம்! –

தமிழர் தாயகத்தின் மீதான இராணுவமுற்றுகையை தொடர்வதற்கான நாடகமே சாவகச்சேரி சம்பவம்! –

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Other Posts

கொழும்பு டெஸ்டில் இந்தியா வலுவான நிலையில் – 495 ஓட்டங்கள் பின்தங்கிய இலங்கை

கொழும்பு டெஸ்டில் இந்தியா வலுவான நிலையில் – 495 ஓட்டங்கள் பின்தங்கிய இலங்கை

24/08/2026
சிறப்புற்ற செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தீர்த்தத் திருவிழா: குவிந்த அடியவர்கள்

சிறப்புற்ற செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தீர்த்தத் திருவிழா: குவிந்த அடியவர்கள்

28/08/2026
இமயமலை ‘சுனாமி’: நேபாள வெள்ளத்தில் உயிரிழப்பு 389 ஆக உயர்வு – 1,300-க்கும் மேற்பட்டோர் மாயம்

இமயமலை ‘சுனாமி’: நேபாள வெள்ளத்தில் உயிரிழப்பு 389 ஆக உயர்வு – 1,300-க்கும் மேற்பட்டோர் மாயம்

27/08/2026
வல்வெட்டித்துறை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலய மகோற்சவம்

வல்வெட்டித்துறை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலய மகோற்சவம்

19/08/2026

வல்வெட்டித்துறை நலன்புரிச் சங்கம் (ஐக்கிய இராச்சியம்) உலகளாவிய ரீதியில் எமது தாயக மக்களின் கல்வி, வாழ்வாதார மேம்பாடு, மற்றும் ஆன்மீகப் பாரம்பரியங்களைக் கட்டிக்காக்கும் நோக்குடன் செயற்படும் ஒரு பதிவுசெய்யப்பட்ட தொண்டு நிறுவனமாகும்.

© 2026 VVTUK. All rights reserved.

  • வழிகாட்டி / Guidelines
  • தனியுரிமைக் கொள்கை

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • வல்வை செய்திகள்
  • நலன்புரிச்சங்கம்
  • வல்வை புளூஸ்
  • கல்வி
  • அறிவித்தல்கள்
  • விளையாட்டு

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.