முதலாம் ஆண்டு நினைவு தினம் அமரர் வெங்கடாசலம் கணேசபாக்யன்(கிளிப்பிள்ளை) திதி02.02.2022

15.01.2021 அன்று இறைவனடி சேர்ந்த நம் பாசமிகு குடும்பத் தலைவர் வெங்கடாசலம் கணேசபாக்யன்(கிளிப்பிள்ளை) அவர்களது முதலாம் ஆண்டு திதி நிகழ்வு வரும் 02.02.2022ல் நடைபெறவுள்ளது வீட்டில் கிரியையை அடுத்து மதிய போசனம்.
BARINHILL COMMUNITY CENTRE
ALYES ROAD
MIDDLE SEX
UB4 9HG
என்னும் முகவரியில் 12ல் இருந்து 4 மணி வரை நடைபெறும் உறவினர்கள் நண்பர்கள் அனைவரையும் அன்னாரது ஆத்மா சாந்தி பிரார்த்தனையிலும் மதிய போசனத்திலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.
அன்புடன்
மனைவி பிள்ளைகள் தொடர்புக்கு
அரவிந்தன் (ராசா) மகன்-07932925433 இளங்கோ (கோபி)மகன்- 07944151968










