Friday, October 23, 2026
Logo 2 Logo 2 Logo 3
No Result
View All Result
  • முகப்பு
  • வல்வை செய்திகள்
  • நலன்புரிச்சங்கம்
  • வல்வை புளூஸ்
  • கல்வி
  • அறிவித்தல்கள்
  • விளையாட்டு
Valvai Nalanpuri Sangam
  • முகப்பு
  • வல்வை செய்திகள்
  • நலன்புரிச்சங்கம்
  • வல்வை புளூஸ்
  • கல்வி
  • அறிவித்தல்கள்
  • விளையாட்டு
No Result
View All Result
  • Login
Logo 3 Logo 2 Logo 3
No Result
View All Result
Home வல்வை செய்திகள்

வலிகள் தந்த வாரம் மே – 18 – யாழ் பல்கலைக்கழகத்தில் உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்டது

by admin
28/10/2012
in வல்வை செய்திகள்
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

மே 18. தமிழர்கள் அழுதுதீர்ப்பதற்கான துயரநாளல்ல.

எமது தாய் நிலம் எங்கள் சொந்த மண் மீளவும் சிங்களத்திடம் பறிபோன நாள்.

எங்கள் தாயகம் விடுதலை அடையும்வரை தாயகக் கனவை நெஞ்சில் சுமந்து உறுதிகொண்ட நாள்.

இதனை மீளவும் யாழ் பல்கலைக்கழக சமூகம் நிலைநிறுத்தியுள்ளது.

வலிகள் தந்த வாரம் மே – 18, இன்று உணர்வுபூர்வமாக யாழ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. இதில் பெருமளவான மாணவர்கள் கலந்து கொண்டு முள்ளிவாய்க்காலில் விதையாகி வீழ்ந்த தமது உறவுகளை நினைந்து மெழுகுதிரிகள் ஏற்றி அஞ்சலி செய்தனர் என சங்கதி24 ( www.sankathi24.com)செய்தியாளர் தெரிவிக்கின்றார்..

இது இவ்வாறிருக்க யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச் செயலாளர் மீது இன்று (18) காலை 8.30 அளவில் யாழ். கலட்டிப் பகுதியில் வைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதில் படுகாயமடைந்த செயலாளர் தர்ஷானந் யாழ் வைத்தியசாலையின் அவசர சேவைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

இத்தாக்குதலுக்கு இராணுவத்துடன் இயங்கும் துணைக்குழுவே காரணம் என யாழ் பல்கலைக்கழக சமூகம் தெரிவித்துள்ளது.

நன்றி:-www.sankathi24.com

 

 

 

 

 

Share this on WhatsApp
admin

admin

Related Posts

வடக்கு மாகாண மட்டப் பரதநாட்டியப் போட்டியில் வல்வை சிவகுரு வித்தி. மாணவன் இரண்டாமிடம் பெற்று சாதனை!

வடக்கு மாகாண மட்டப் பரதநாட்டியப் போட்டியில் வல்வை சிவகுரு வித்தி. மாணவன் இரண்டாமிடம் பெற்று சாதனை!

by சேரன்
16/10/2026
0

அகில இலங்கை கர்நாடக சங்கீதப் போட்டி – வலய மட்டம் 2026: யா/வல்வை சிவகுரு வித்தியாசாலைக்கு இரு பிரிவுகளில் சிறப்பிடம்

அகில இலங்கை கர்நாடக சங்கீதப் போட்டி – வலய மட்டம் 2026: யா/வல்வை சிவகுரு வித்தியாசாலைக்கு இரு பிரிவுகளில் சிறப்பிடம்

by சேரன்
05/10/2026
0

வல்வை கல்வி அபிவிருத்திச் சங்கத்தின் புதிய நிர்வாக சபை தெரிவு

வல்வை கல்வி அபிவிருத்திச் சங்கத்தின் புதிய நிர்வாக சபை தெரிவு

by சேரன்
05/10/2026
0

பன்னிரு வேங்கைகளின் 39வது நினைவுதினம் – 05.10.2026 அன்று வல்வெட்டித்துறையில்

பன்னிரு வேங்கைகளின் 39வது நினைவுதினம் – 05.10.2026 அன்று வல்வெட்டித்துறையில்

by சேரன்
02/10/2026
0

அன்பான உறவுகளுக்கு! இந்திய இலங்கை கூட்டுச்சதியில் ஆகுதியாகிய குமரப்பா புலேந்திரன் உட்பட்ட பன்னிரு வேங்கைகளின் 39வது நினைவுதினம் அவர்களுடைய வித்துடல் தகனம் செய்யப்பட்ட வல்வெட்டித்துறை தீருவில் சதுக்கத்தில்...

வல்வெட்டித்துறை இரத்ததானச்சங்கத்தின் 89வது இரத்ததான நிகழ்வு

வல்வெட்டித்துறை இரத்ததானச்சங்கத்தின் 89வது இரத்ததான நிகழ்வு

by சேரன்
02/10/2026
0

வல்வெட்டித்துறை இரத்ததானச்சங்கம் ஊடாக 89 வது இரத்ததான நிகழ்வானது 04/10/2026 ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணிமுதல் கணபதி மஹால் திருமண மண்டபம் நெடியகாடு வல்வெட்டித்துறையில் நடைபெறும். இந்த...

யா/வல்வை சிவகுரு வித்தியாசாலை வல்வெட்டித்துறையின் சாதனையாளர்கள் கௌரவிப்பு விழா

யா/வல்வை சிவகுரு வித்தியாசாலை வல்வெட்டித்துறையின் சாதனையாளர்கள் கௌரவிப்பு விழா

by சேரன்
24/09/2026
0

அதிபர் திரு. இ. சுதர்சன் அவர்களின் தலைமையில் தையல் பகர் அரங்கத்தில் நேற்று கௌரவிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த செல்வன்...

Next Post

ரோரண்டோ புளுசின் வருடாந்த பொதுக்கூட்டம் 2012

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Other Posts

மரண அறிவித்தலும் இறுதிக்கிரியை விபரங்களும்-திரு மகாதேவன் (தேவன்) மாணிக்கவிநாயகம்

மரண அறிவித்தலும் இறுதிக்கிரியை விபரங்களும்-திரு மகாதேவன் (தேவன்) மாணிக்கவிநாயகம்

01/10/2026
திரு. நடராஜா விஸ்வநாதபிள்ளை – மறைவு அறிவித்தல்

திரு. நடராஜா விஸ்வநாதபிள்ளை – மறைவு அறிவித்தல்

02/10/2026
வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட திரு. மகாதேவன் மாணிக்கவிநாயகம் அவர்கள் லண்டனில் சிவபதம் அடைந்தார்

வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட திரு. மகாதேவன் மாணிக்கவிநாயகம் அவர்கள் லண்டனில் சிவபதம் அடைந்தார்

01/10/2026
பன்னிரு வேங்கைகளின் 39வது நினைவுதினம் – 05.10.2026 அன்று வல்வெட்டித்துறையில்

பன்னிரு வேங்கைகளின் 39வது நினைவுதினம் – 05.10.2026 அன்று வல்வெட்டித்துறையில்

02/10/2026

வல்வெட்டித்துறை நலன்புரிச் சங்கம் (ஐக்கிய இராச்சியம்) உலகளாவிய ரீதியில் எமது தாயக மக்களின் கல்வி, வாழ்வாதார மேம்பாடு, மற்றும் ஆன்மீகப் பாரம்பரியங்களைக் கட்டிக்காக்கும் நோக்குடன் செயற்படும் ஒரு பதிவுசெய்யப்பட்ட தொண்டு நிறுவனமாகும்.

© 2026 VVTUK. All rights reserved.

  • வழிகாட்டி / Guidelines
  • தனியுரிமைக் கொள்கை

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check
No Result
View All Result
  • முகப்பு
  • வல்வை செய்திகள்
  • நலன்புரிச்சங்கம்
  • வல்வை புளூஸ்
  • கல்வி
  • அறிவித்தல்கள்
  • விளையாட்டு

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.