வல்வை நலன்புரிச் சங்கத்தினரால்(ஐ.இ) நடாந்தப்பட்டுக் கொண்டிருக்கும் வல்வை கற்றல் மையம் இன்று சம்பிரதாயபூர்வமாக திறந்து வைக்கப்பட்ட ஒளிப்பதிவு
வல்வை நலன்புரிச் சங்கத்தினரால்(ஐ.இ) நடாந்தப்பட்டுக் கொண்டிருக்கும் வல்வை கற்றல் மையத்திற்கு 11 வகுப்பறைகளுடனும் கூடிய வசதிகளுடனும் சிவபுரவீதியில் புதிதாக அமைக்கப்பட்ட வளாகம் திறந்து வைக்கப்பட்டது.










