Sunday, August 30, 2026
Valvai Nalanpuri Sangam
No Result
View All Result
  • முகப்பு
  • வல்வை செய்திகள்
  • நலன்புரிச்சங்கம்
  • வல்வை புளூஸ்
  • கல்வி
  • அறிவித்தல்கள்
  • விளையாட்டு
Valvai Nalanpuri Sangam
  • முகப்பு
  • வல்வை செய்திகள்
  • நலன்புரிச்சங்கம்
  • வல்வை புளூஸ்
  • கல்வி
  • அறிவித்தல்கள்
  • விளையாட்டு
No Result
View All Result
  • Login
Valvai Nalanpuri Sangam
No Result
View All Result
Home அறிவியல்

1929 ல் வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் குழு அற்புதமான வரைபடம் ஒன்றை கண்டுபிடித்தார்கள். இது மான் தோலில் வரையப்பட்டது (1513).

by admin
20/04/2013
in அறிவியல்
0
1929 ல் வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் குழு அற்புதமான வரைபடம் ஒன்றை கண்டுபிடித்தார்கள்.  இது மான் தோலில் வரையப்பட்டது (1513).
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

இது பிரிரெய்ஸ் என்பவரால் பிரதி எடுக்கப்பட்ட வரைபடம். இவர் 16 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் துருக்கி கடற்படையில் சக்திவாய்ந்த அட்மிரல் பதவியில் இருந்தவர். வரைபட இயலில் பேரார்வம் உடையவர் காண்ஸ்டான்டிநோபிலில் உள்ள இம்பீரியல் நூலகத்தில் சுதந்திரமான அனுமதி இவருக்கு தரப்பட்டிருந்தது. கிபி 4 ஆம் நூற்றாண்டு மற்றும் அதற்கு முந்திய காலகட்டத்தை சார்ந்ததாக கருதப்படும் வரைபடங்களில் இருந்து அச்சு அசல் நகல்களை படி எடுத்தார்.

பிரிரெய்ஸ் வரைபடத்தில் ஆப்பிரிக்காவின் மேற்கு கடற்கரைப்பகுதி, தென்அமெரிக்காவின் கிழக்கு கடற்கரைப்பகுதி, மற்றும் அண்டார்டிகாவின் வட கடற்கரைப்பகுதி தெளிவாக அடையாளம் காண முடிந்தது. முக்கியமாக வடஅண்டார்டிகா கடற்கரைப்பகுதி தெளிவாக புரிந்து கொள்ளக்கூடிய வகையில் தெளிவாக இருந்தது. இந்த இடத்தில் தான் பிரச்சினைக்குறிய பல குழப்ப முடிவுகள் ஆராய்ச்சி முடிவுகளுக்கு உட்பட்டது.

பிரிரெய்ஸ் “கிதாபி பாஃக்ரியே” [Kitabi Bahriye] எனும் பயணப்புத்தகம் எழுதியிருக்கிறார் இதில் கடற்கரை அமைவுகள், குடாக்கள், துறைமுகங்கள், நீரோட்டங்கள், கணவாய்கள் குறித்த தகவல்கள் காணப்படுகின்றன.

கிடைத்த புவியியல் ஆதாரங்களில் இருந்து குயின் மெளவுட்லேன்ட் [ Queen Maud Land ] எனும் பகுதியில் மூடியிருந்த பனி கட்டிகள் உருக தொடங்கியது கி.மு 4000 வருடங்களுக்கு முன்.

ஆதாரப்பூர்வமான செய்தி என்னவென்றால் அன்டார்டிகா மற்றும் இந்த பனி முனையானது பல மில்லியன் ஆண்டுகள் பனியால் உறைந்து போயிருந்தது அதாவது முழுக்க முழுக்க பனிகட்டி பாளங்களால் மூடியிருந்தது

கொலம்பஸ் 1492 ல் அமெரிக்காவை கண்டுபிடித்தார் எனும் போது அதற்கு முன்பே துல்லியமாக தென் அமெரிக்க கரைகள் வரையப்பட்டுள்ளது ஆச்சர்யமானது.

1820 வரை அண்டார்டிகா அறியப்படவில்லை ஆனால் பனிமூடிய இதன் கரைகள் துள்ளியமாக இவரால் வரையப்பட்டுள்ளது எப்படி?

பிரிரெய்ஸ் வரைபடத்தில் வடக்கு கண்டப் பகுதி பனிமூடியதற்கு முன் வரையப்பட்டது அப்படியானால் இது மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வரையப்பட்டதா ? இப்படி ஒரு முடிவுக்கு வரமுடியாது அப்போது மனித இனமே இருக்க வாய்ப்பில்லை.

இன்னும் தீர்க்கமான ஆய்வுகளின் படி, பனி உருகிய இறுதி காலம் 6000 வருடங்களுக்கு முன்.

[ஆனால் பனி உருகிய காலம் பற்றி இன்னும் தீர்க்கப்படாத சந்தேகம் உள்ளது. பல ஆராய்சியாளர்களின் கருத்துப்படி பனி உருகிய காலம் 13000 இருந்து 9000 B C. ]

அண்டார்டிக்கின் குயின் மெளவுட் நிலப்பகுதி [ Queen Maud Land ] வரைபடம் 6000 வருடங்களுக்கு முன்னால் வரைந்தது யார் ? அல்லது இனந்தெரியாத எந்த நாகரீகம் இதை வரைந்திருக்கலாம் எப்படிபட்ட வரைதல் தொழிற் நுட்பம் இதில் பயன்படுத்தப்பட்டிருக்கும் ?

 

Share this on WhatsApp
admin

admin

Related Posts

வல்வை நலன்புரிச் சங்கத்தினரின் (ஐ.இ) குளிர்கால ஒன்றுகூடல் 2019

by admin
25/08/2019
0

வல்வை சிவகுருவித்தியாசாலை பரிசளிப்புவிழா 2018

வல்வை சிவகுருவித்தியாசாலை பரிசளிப்புவிழா 2018

by admin
19/09/2018
0

இறுதிக் கிரியை பற்றிய விபரம் -திரு கந்தையா மகாலிங்கம்

இறுதிக் கிரியை பற்றிய விபரம் -திரு கந்தையா மகாலிங்கம்

by admin
14/02/2017
0

   

மரண அறிவித்தல்: திருமதி பார்வதிதேவி பாலசுப்பிரமணியம்.

மரண அறிவித்தல்: திருமதி பார்வதிதேவி பாலசுப்பிரமணியம்.

by admin
02/04/2016
0

மரண அறிவித்தல்: திருமதி பார்வதிதேவி பாலசுப்பிரமணியம்.                              ...

வல்வை மக்களின் கவனத்திற்கு  வல்வை மாணவர்களின் வளர்ச்சிக்கு சொந்தமான இடம் தேவை

வல்வை மக்களின் கவனத்திற்கு வல்வை மாணவர்களின் வளர்ச்சிக்கு சொந்தமான இடம் தேவை

by admin
22/07/2015
0

http://www.vvtuk.com/wp-content/uploads/2015/07/Request-Land-Valvai-PEOPLE-1-11.pdf

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சூரியன் மறைவதில் சர்ச்சையா…

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சூரியன் மறைவதில் சர்ச்சையா…

by admin
08/12/2014
0

இந்த படத்தை எடுக்கும் போது நான் ஆச்சரிய பட்ட விடயம். இது வழக்கமான சூரியன் மறையும் படம் தானே. ஆனால் இதில் என்ன விந்தை இருக்கிறது என...

Next Post
வல்வை நலன்புரிச் சங்கத்தினரால் (ஐ.இ) நடாத்தப்படும், CWN: கணிதப் போட்டி 2013,இக் கணிதப் போட்டி  01/09/2001 இற்கும் 31/08/2007 இற்கும் (Year 1 –Year 6) இடையில் பிறந்த எம் மாணவருக்கானது..

வல்வை நலன்புரிச் சங்கத்தினரால் (ஐ.இ) நடாத்தப்படும், CWN: கணிதப் போட்டி 2013,இக் கணிதப் போட்டி 01/09/2001 இற்கும் 31/08/2007 இற்கும் (Year 1 –Year 6) இடையில் பிறந்த எம் மாணவருக்கானது..

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Other Posts

கொழும்பு டெஸ்டில் இந்தியா வலுவான நிலையில் – 495 ஓட்டங்கள் பின்தங்கிய இலங்கை

கொழும்பு டெஸ்டில் இந்தியா வலுவான நிலையில் – 495 ஓட்டங்கள் பின்தங்கிய இலங்கை

24/08/2026
சிறப்புற்ற செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தீர்த்தத் திருவிழா: குவிந்த அடியவர்கள்

சிறப்புற்ற செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தீர்த்தத் திருவிழா: குவிந்த அடியவர்கள்

28/08/2026
இமயமலை ‘சுனாமி’: நேபாள வெள்ளத்தில் உயிரிழப்பு 389 ஆக உயர்வு – 1,300-க்கும் மேற்பட்டோர் மாயம்

இமயமலை ‘சுனாமி’: நேபாள வெள்ளத்தில் உயிரிழப்பு 389 ஆக உயர்வு – 1,300-க்கும் மேற்பட்டோர் மாயம்

27/08/2026
வல்வெட்டித்துறை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலய மகோற்சவம்

வல்வெட்டித்துறை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலய மகோற்சவம்

19/08/2026

வல்வெட்டித்துறை நலன்புரிச் சங்கம் (ஐக்கிய இராச்சியம்) உலகளாவிய ரீதியில் எமது தாயக மக்களின் கல்வி, வாழ்வாதார மேம்பாடு, மற்றும் ஆன்மீகப் பாரம்பரியங்களைக் கட்டிக்காக்கும் நோக்குடன் செயற்படும் ஒரு பதிவுசெய்யப்பட்ட தொண்டு நிறுவனமாகும்.

© 2026 VVTUK. All rights reserved.

  • வழிகாட்டி / Guidelines
  • தனியுரிமைக் கொள்கை

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • வல்வை செய்திகள்
  • நலன்புரிச்சங்கம்
  • வல்வை புளூஸ்
  • கல்வி
  • அறிவித்தல்கள்
  • விளையாட்டு

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.