யாழ்ப்பாணம் அரங்கக் கலைக் கழகத்தால் வாரந்தோரும் நடைபெறும் welcome to Sunday Show நிகழ்ச்சியில் இவ்வாரம் ” அவன் இவன்” ஆற்றுகை நடைபெற்றது .இருவரது வாழ்வில் நடக்கும் நிகழ்வுகளும் அதனுள் ஏற்படும் போட்டி பொறாமைகள் போன்ற விடயங்களை கருவாக எடுத்து நகைச்சுவை ஊடாக இந்த ஆற்றுகை நகர்த்தி எல்லோரையும் ரசிக்க வைத்ததோடு மட்டும் இன்றி அனைவரது பாராட்டையும் பெற்றது . இதில் நடிகர்களாக
-இ.மகிந்தன், ம. சுலக்சன் தங்களது பங்கை சிறப்புற செய்து ரசிக்க வைத்தனர் .
ஓளி விதானிப்பு அற்றும் நெறியாள்கை-தி. தர்மலிங்கம்.இவரது அனுபவம் இதற்கு மேலும் ஒரு சான்றாக அமைகிறது .
ஒளிபதிவு-சி.சிவராஜ் அழகு . மொத்தத்தில் அவன் இவன் ஆற்றுகை சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தது
எங்கள் அகத்திலிருந்து Disneyland Paris வரை
AGHAM என்பது லண்டனில் ஒன்றிணைந்துள்ள, நடனம், கலாசாரம் மற்றும் எமது தமிழ் பாரம்பரியத்தின் மீது ஆழ்ந்த அன்பும் ஆர்வமும் கொண்ட நடனக் கலைஞர்களின் குழுவாகும். எங்களைப் பொறுத்தவரை,...














