வல்வை செய்திகள்

வல்வெட்டித்துறை தொழில் பயிற்சி நிலையத்தில் 2019 இன் இரண்டாம் 01.07.2019 தொடக்க பாட நெறிகள் ஆரம்பமாகவுள்ளன

இலங்கை தொழில் பயிற்சி அதிகார சபையினால் வல்வெட்டித்துறை தொழில் பயிற்சி நிலையத்தில் 2019 இன் இரண்டாம் 01.07.2019 தொடக்க பாட நெறிகள் ஆரம்பமாகவுள்ளன

*பெண்கள் சிறுவர்களுக்கான ஆடை வடிவமைபாளர்

*தகவல் தொழில் நுட்ப வியலாளர் (ICT)

*வெளி இனைப்பு இயந்திரம் பழுதுபார்த்தல்

*வீட்டு மின்னினைப்பாளர்

சகல பாட நெறிகள் முற்றிலும் இலவசம்.

அறிய சந்தர்ப்பம் வாய்ப்பினை நழுவ விட்டிடாதீர்கள் 

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *