குரும்பசிட்டி உதயசூரியன் மென்பந்தாட்ட தொடரின் அரையிறுதிப்போட்டியில் வல்வை அணி
குரும்பசிட்டி உதயசூரியன் விளையாட்டுக்கழகம் நடாத்தும் அணிக்கு 8பேர் 6 ஓவர் கொண்ட போட்டியின் அரையிறுதிப்போட்டியில் வல்வை அணியானது இன்றைய தினம் மோதவுள்ளது. இவ் அரையிறுதிப்போட்டியில் உடுவில் ஹரிபோல் மற்றும் ஞானம்ஸ் அணிகளிற்கிடையிலான போட்டியில் பெற்றிபெறும் அணியுடன் மோதவுள்ளது.
முதலாவது ஆட்டத்தில் உடுப்பிட்டி அல்ற்றோன் அணியுடனும், இரண்டாவது போட்டியில் வீனஸ் அணியுடனும் காலிறுதியாட்டத்தில் ஞானம்ஸ்B அணியுடனும் வெற்றிபெற்று அரையிறுதிப்போட்டிக்கு வல்வை அணியானது தகுதி பெற்றுள்ளது.









