வல்வை செய்திகள்

இறுதி கிரியை அறிவித்தல் ஜயாமுத்து இரத்தினசிங்கம்  20.12.2019 11.00 மணிக்கு அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று ஊரணி இந்து மயானத்தில் எடுத்துச்செல்லப்பட்டும்

மரண அறிவித்தல் ஜயாமுத்து இரத்தினசிங்கம்  

 

வல்வெட்டிதுறையை  பிறப்பிடமாகவும் தெணியபை வல்வெட்டித்துறையை வதிவிடமாகவும் கொண்ட ஜயாமுத்து இரத்தினசிங்கம்  (ஓய்வு பெற்ற சுகாதார திணைக்கள உத்தியோகத்தர்)18.12.2019 புதன்கிழமை காலமானார்.

காலஞ்சென்ற ஜயாமுத்து கமலநாயகியின் மகனும் காலஞ்சென்ற கந்தசாமி சின்னையாவின் மருமகனும் காலஞ்சென்ற இரத்தினசிங்கம் முத்துலட்சுமியின்  கணவரும்  மதியழகன் அன்பழகன் (நோர்வே)அறிவழகன் (லண்டன்) அருளரசி  (லண்டன்) ஆகியோரின் தந்தையும் .

சரோஜாதேவி ஜான்சி விஜயா ராஜ்குமார் ஆகியோரின்  மாமனாரும்

காலஞ்சென்ற  திருப்பதி மகாலிங்கம்  ராஜரெட்ணம் சந்திரகாந்தி புஷ்பகாந்தி இரத்தினவடிவேல் மற்றும் இரத்தினகாந்தியின் சகோதரனும்

காலஞ்சென்ற சடாச்சர சுந்தரம் மனோன்மணி மற்றும் சண்முக சுந்தரத்தின் மைத்துனரும்

நித்தியா நிதர்சன்  சாரங்கா தூரிகா  பிருந்தா கரிகாலன் அக்ஷயா ஆருண்யா அவர்களின் பேரனும் ஆவார்.

இறுதி கிரியை நாளை 20.12.2019 11.00
மணிக்கு அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று ஊரணி இந்து மயானத்தில் எடுத்துச்செல்லப்பட்டு தகனம் செய்யப்படும் என்பதினை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் குடும்பத்தினர்

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *