வல்வை நலன்புரி சங்கம் (ஐக்கிய இராச்சியம்)கற்றல் மையம் இயங்கிவருகின்றது.
இது வல்வெட்டித்துறை, உடுப்பிட்டி பிரதான வீதியில் தெணியம்பையில் உள்ள ஆழிக்குமரன் ஆனந்தன் இல்லத்தில் நடைபெற்று வருகின்றது.2020 ஆண்டுக்கான வகுப்புக்கள் 18.12.2020 நேற்றைய தினம் ஆரம்பமாகியது
இதில் தற்போது 70க்கும் அதிகமான மாணவர்கள் கற்றுவருகின்றார்கள்.
வரும்வாரங்களில் மேலதிகமான மாணவர்கள் வருகை தந்து கற்றல் செயற்பாடுகளில் ஈடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

















