வல்வை செய்திகள்

யா/ வல்வை சிவகுரு வித்தியாசாலைக்கு சுகாதார மேம்பாட்டிற்காக தங்க விருதும், கல்விப் பண்புத்தரச்சுட்டியில் முதலாமிடத்தினையும் பெற்றுக்கொண்டுள்ளது.

வடமாகாண கல்வித்திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட சாதனையாளர் கௌரவிப்பு நிகழ்வில் யா/ வல்வை சிவகுரு வித்தியாசாலைக்கு சுகாதார மேம்பாட்டிற்காக தங்க விருதும், கல்விப் பண்புத்தரச்சுட்டியில் முதலாமிடத்தினையும் பெற்றுக்கொண்டுள்ளது

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *