இந்திய நட்சத்திரங்களின் மாபெரும் இசை நிகழ்ச்சி – வல்வை பட்டப்போட்டடி திருவிழாவினை தொடர்ந்து மாலை 7 மணிக்கு
தைப்பொங்கல் திருநாள் அன்று வல்வெட்டித்துறையில் நடைபெறவுள்ள மாபெரும் வினோத (வி)சித்திர பட்டப்போட்டி திருவிழாவினை தொடர்ந்து
விஜய் ரீவியின் எர்ரெல் சுப்பர்சிங்கர் புகழ் வைசாகன், யாழினி, கோவிந் பிரசாந் மற்றும் “அலுங்குறே குலுங்குறே” பாடல் புகழ் பின்னனி பாடகி நமீதா பாபு ஆகியோர் இணைந்து வழங்கும் மாபெரும் இசை நிகழ்ச்சி மாலை 7 மணிக்கு வல்வை உதயசூரியன் உல்லாசக் கடற்கரையில் நடைபெறவுள்ளது.