வல்வை செய்திகள்

வல்வெட்டித்துறை கடலில் நவராத்திரி விழா கொண்டாட்டம்

வல்வெட்டித்துறை கடலில் நவராத்திரி விழா கொண்டாட்டம்

வல்வெட்டித்துறை கொத்தியால் துறையில் மீனவர் ஒருவர் ஆயுதபூஜை வழிபாட்டை மேற்கொண்டுள்ளார்.

நவராத்திரி பூஜையில் இறுதிநாளான ஆயுதபூஜை நாம் செய்யும் தொழிலை தெய்வமாக கொண்டு வழிபடுதல் முறையாகும்.

அந்த வகையிலேயே இந்த மீனவர் தனது படகுக்கு மாலை மரங்களால் அலங்கரித்து நைவேத்தியங்கள் படையல் செய்து ஆயுதபூஜை வழிபாட்டினை மேற்கொண்டுள்ளனர்.

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *