மரண அறிவித்தல் அமரர்
திருமதி ஶ்ரீராஜேந்திரா சந்திரவதனா

கல்றோடு நெடியகாடு வல்வெட்டித்துறையை சேர்ந்த திருமதி ஶ்ரீராஜேந்திரா சந்திரவதனா
அவர்கள் 12.08.2021 ஞாயிற்றுக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் ஶ்ரீராஜேந்திரா அவர்களின் அன்பு மனைவியும்,
தயாளன், வாகீசன், நளினா, சிந்து ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
நந்தகுமார் அவர்களின் மாமியாரும்,
கிருத்திகாவின் பேத்தியுமாவார்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
இறுதிக்கிரியைகள் பின்னர் அறிவிக்கப்படும்.
தகவல்-:
குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு-:
நளினா(இலங்கை)
0094778763843











Leave a Reply