மரண அறிவித்தல் அமரர் திரு.நல்லதம்பி சந்திரநாதன்

பிறப்பு 05/01/1939 இறப்பு 20/07/2022
யாழ்ப்பாணம் பருத்தித்துறை விநாயக முதலியார் வீதியைப் பிறப்பிடமாகவும் லண்டன் வெம்பிளியை வதிவிடமாகவும் கொண்ட திரு நல்லதம்பி சந்திரநாதன் அவர்கள் 20.07.2022 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற நல்லதம்பி ராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும்
காலஞ்சென்ற ஆனந்தராசா பரிபூரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்
காலஞ்சென்ற திருமதி சந்திரமணியின் அன்புத் தம்பியும் காலஞ்சென்ற சோமசுந்தரத்தின் மைத்துனரும்
ரமாதேவியின் அன்புக் கணவரும்
அகிலா மற்றும் திலீபனின் அருமைத் தந்தையும்
ரஞ்சினியின் சீனி ஐய்யாவும்
காலஞ்சென்ற பஞ்சலிங்கம் (கண்ணன்) மற்றும் துஷ்யந்தினியின் அன்பு மாமானாரும்
அர்ஜுன், அபிதா, தானியா, அநேகனின் அன்புப் பேரனும்
ஶ்ரீதரன், ஜெயாதேவி, காலஞ்சென்ற கலாதேவி, மனோகரன், சுதாதேவி, உஷாதேவி, அருணபரன், ஈஸ்வரன் ஆகியோரின் பாசமிகு மைத்துனருமாவார்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்
மேலதிக விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.
தொடர்புகளுக்கு-:
ரமாதேவி 02088105030
திலீபன் +447930536531
அகிலா +447548964689









