வல்வை ஸ்ரீ வாலாம்பிகா சமேத வைத்தீஸ்வரர் ஆலய 14ம் நாள் மாலை பிச்சாடனர் திருவிழா 10.04.2025
பிச்சாடனர் என்றும் பலிதேர் பிரான் என்றும் ஐயங்கொள் பெம்மான் என்றும் அழைக்கப்படுவது, சிவபெருமானின் பிச்சையேற்கும் வடிவிலமைந்த திருக்கோலம் ஆகும். இது இருபத்து ஐந்து மற்றும் அறுபத்து நான்கு சிவமூர்த்தங்களுள் ஒன்றாகக் கொள்ளப்படுகின்றது. வல்வெட்டுத்துறை சிவன் ஆலயத்தில் திருக்கல்யாண திருவிழா திருமுழுக்குத்திருவிழா கைலாயத் திருவிழா பிச்சா பாத்திரத்தை ஏந்தி வீதியுலா வந்து திருவருள் செய்கின்ற திருவிழாவாகும்.













