மரண அறிவித்தல் அமரர் சேதுலிங்கம்
ஏகாம்பரநாதன்

பிறப்பு: -1946 -11-29 இறப்பு : 2023-03-01
வல்வெட்டித்துறை குச்சம் ஒழுங்கையை பிறப்பிடமாகவும் தெகிவளையை வதிவிடமாகவும் கொண்ட சேதுலிங்கம் ஏகாம்பரநாதன் அவர்கள் சுகயீனம் காரணமாக இன்று இறைவனடி சேர்ந்தார்
அன்னார் காலஞ்சென்றவர்களான சதுலிக்கம் சீவகாமிப்பிள்ளையின் அன்பு மகனும். காலஞ்சென்றவர்களான சரவணப்பெருமாள் – பொன்னனம்மாவின் அன்பு மகனுமாவார்.
அனுசூயாவின் அன்புக்கணவருமாவர்.
கோமதி, ராதிகா, செல்வம் காலஞ்சென்றவர்களான. சத்தியேந்திரா மேகாவின் அன்புத் தந்தையும் வரதராஜ், இலட்சுமணன், சுரேஸ் குமாரின் அன்பு மாமானரும்
சங்கவி, அறிஞன், விதுசன், மதுசாந், பிரியா, நத்திகா, மயூரன், சத்தியேந்திரனின் ஆசை பேரனும்.
காலஞ்சென்றவர்களான ராணியம்மா தங்கவே அவர்களின் சகோதரனும் ஆவர்.
அன்னாரின் ஈமைக்கிரியைகள் நாளை 02.03.2023 காலை 10.0 மணியளவில் அவரது 89 1/A Waidya road
Dehiwallai (தெகிவளை) இல்லத்தில் இருந்து நடைபெற்று கல்கிசை மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்
தகவல்
அனுசூயா (மனைவி) 0779966765
கோதி (மகள்) 0755214660
ராதிகா ( மகள்) 0033751252996
செல்வம் (மகள்) 001647323-7609









