கண்ணீர் அஞ்சலி அமரர் சேதுலிங்கம் ஏகாம்பரநாதன்

பிறப்பு – 29.11.1946
இறப்பு – 01.03.2023
வல்வெட்டித்துறை குச்சம் ஒழுங்கையை பிறப்பிடமாகவும் கொழும்பு தெஹிவளையை வசிப்பிடமாகவும் கொண்ட சேதுலிங்கம் ஏகாம்பரநாதன்(ஏகாம்பரம் அண்ணா) 01.03.2023 இன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்பதோடு அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தாருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி








