வல்வை செய்திகள்

வரலாற்றுச் சிறப்புமிக்க தொண்டைமானாறு செல்வச் சந்நிதி தேர் திருவிழா பல்லாயிரக்கணக்கான மக்கள் படை சூழ முருக பெருமான் தேரில் ஏறி பலம் வந்தார்.