

Mr Arutselvam Ramanathan
Arutselvam Ramanathan
Date of Birth: 25 May 1964 – Deceased: 14 February 2024
யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், டென்மார்க், பிரித்தானியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. அருட்செல்வம் இராமநாதன் அவர்கள் 14-02-2024 புதன்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற அருட்செல்வம் – தங்கேஸ்வரி தம்பதியினரின் மூத்த மகனும்,
காலஞ்சென்ற ஈஸ்வரபாதம் – சின்னமாமயில் தம்பதியினரின் அன்பு மருமகனும்,
ராகினி அவர்களின் பாசமிகு கணவரும்,
திவியா, வினித், றிசாந்த் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
அஞ்சனா அவர்களின் மாமனாரும்,
இந்துமதி, செல்வமதி, சிவநாதன், இரத்தினேஸ்வரி (உதயா), குகநாதன் (ரமேஷ்) ஆகியோரின் அன்புமிகு சகோதரரும்,
குலேந்திரன், காலஞ்சென்ற இராஜசிங்கம், கௌரி, சிவராசகுமார், கலைவாணி, அஷோக்குமார், பத்மினி, சறோஜினி, ஶ்ரீகுமார், றஞ்சனி, பிறேம்குமார், ரவீன்குமார், சுரேஷ்குமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கலாஜினி, கலிங்கராஜன், அருள்செல்வம், பிறேமா, ஶ்ரீதர், ஜெயசுதா, சுஜாதா, செல்வம் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 28-02-2024 புதன்கிழமை அன்று முற்பகல் 11.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை Coventry Community Resource Centre, Red Lane, Coventry, CV6 5EE இல் நடைபெற்று, பிற்பகல் 3.45 மணிக்கு Canley Crematorium, Cannon Hill Chapel, Cannon Hill Road, Canley, CV4 7DF இல் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
தரவு மூலம்:- வல்வெட்டிதுறை.org
தொடர்புகளுக்கு:
திவியா (மகள்): +44 746 287 8717
வினீத் (மகன்): +44 745 598 8556
சிவநாதன் (சகோதரன்): +45 53 82 2123
ரமேஷ் (சகோதரன்): +44 796 179 4218
ரவீன்குமார் (மைத்துனர்): +1 491 789 9756









