கண்ணீர் அஞ்சலி அமரர்.இராமதாஸ் குகதாஸ் (குட்டித்துரை)

கண்ணீர் அஞ்சலி அமரர்.இராமதாஸ் குகதாஸ் (குட்டித்துரை)

தோற்றம்-1957.02.22 மறைவு-2025.06.12

அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை (13.06.2025) அன்னாரது ஊறணி இல்லத்தில் நடைபெற்று நண்பகல் 12.00 மணியளவில் தகனக்கிரியைகளுக்காக ஊறணி இந்து மயாணத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

தகவல் குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சிவாக்குட்டி ( மகன்) 0778943560