
வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், லண்டன் மற்றும் அயில்ஸ்பரி (ஐக்கியராச்சியம்) வதிவிடமாகவும் கொண்ட நாகமுத்து அப்புக்குட்டியாப்பிள்ளை தம்பிராசா பொன்னுச்சாமி வில்வேந்திரராஜா (பாபு) 13-06-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடை ந்தார்.
அன்னார் காலம்சென்ற பொன்னுச்சாமி – அமிர்தநாயகியின் (பாலா) தம்பதிகளின் அன்பு மகனும்.
காலம்செ ன்ற வாகலான ஆர்.பி.சுப்பிரமணியம் – பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்.
சாந்தகுமாரி (கண்ணா/காயத்திரி) அன்புக்கணவரும். எமா, தாரணி மற்றும் காருணி ஆகியோரின் அன்பு தந்தையும்.
ரஹ்மான், ஸாஜ் மற்றும் அருண் ஆகியோரின் அன்பு மாமனாரும்.
மகேந்திரராசா(ராஜு) சிட்னி, கலைவாணி(பேபி) லண்டன், வாசுகி(பப்சி) சிட்னி ஆகியோரின் அன்பு சகோதரனும்.
சாரா, தியா ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.
தகவல்: குடும்பத்தினர்.
அன்னாரின் இறுதிக்கிரிகைகள் பற்றிய விபரம்:
22/06/2025 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று.
- காலை 9 மணி: எட்ஜ்வேரில் இந்து சடங்குகள்:
Hindu Rites held at 9:00 AM, The Amber Lounge, The Hive, Camrose Avenue, London HA8 6AG - காலை 11:15 மணி: தகனக்கூடத்திற்கு பயணம்:
- மதியம் 12-1 மணி: தகனக்கூடம்:
Funeral Service at 12:00 PM, Golders Green Crematorium, 62 Hoop Lane, London NW11 7NL - பிற்பகல் 2:30 மணி: எட்ஜ்வேரில் மதிய உணவு பற்றிய விபரம்:
After the service, please join us back at The Amber Lounge, The Hive.
தொடர்புகளுக்கு:
செல்வரூபன் (தம்பி) +447734451648
முகுந்தராஜ் (தம்பி) +447766408004











