கோவில்கள் - திருவிழா வல்வை செய்திகள்

வல்வை ஆதிகோவிலடி அருள்மிகு ஆதி வைரவர் தேவஸ்தானம் விசுவாவசு வருட அலங்காரம் உற்சவ விஞ்ஞாபனம்-2025,கொடியேற்றம் 31.07.2025 இன்று நடைபெறவுள்ளது.