அறிவித்தல்கள் நலன்புரிச்சங்கம் வல்வை செய்திகள் வல்வை புளூஸ்

வல்வை புளுஸ் வி க நடாத்திய விளையாட்டுப் போட்டிகளின் 2012, 2013 ஆண்டுகளுக்கான முதன்மைப் பரிசு(CHAMPOIN CUP) பெறுபவர்கள் விபரங்கள்

பிரித்தானியா வாழ் வல்வை மக்களுக்கு , வரும் 14.12.2013 சனிக்கிழமை நடாத்தப்பட இருக்கம் குளிர்கால ஒன்றுகூடலானது புளுஸ் நைட்  (BLUES NIGHT )& மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வினையும் ஒன்றாக நடாத்த வல்வை நலன்புரிச் சங்கத்தின் (ஐ.இ) நிர்வாகம் தீர்மானித்திருப்பதனால், வல்வை புளுஸ் விளையாட்டுக் கழகத்தினரால் வழங்கப்படும் முதன்மைப் பரிசுக் கோப்பைகள் (CHAMPION CUP )வழங்க இருப்பதனால் இதற்கு தகுதி பெற்ற வீரர்களின் விபரங்கள்

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *