பாலகிருஷ்ணசாமி , செல்வரஞ்சிதம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலியும், ஆத்மா சாந்திப் பிரார்த்தனையும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை ( 03.07.2020 ) அன்னாரது இல்லத்தில் இடம்பெறும்.
குடும்பத்தினர்.
அமெரிக்கன் மிஷன் பாடசாலை ஒழுங்கை,
கொண்டல்கட்டை,
வல்வெட்டித்துறை.
+94752426576









