பிரதேச சபை விளையாட்டு போட்டி 2015 உதைப்பந்து சுற்றுப்போட்டி அல்வாய் நண்பர்கள் விளையாட்டு கழக மைதானத்தில் மாலை 4.30 மணியளவில் நடைபெற்றது வல்வை விளையாட்டு கழகத்தை எதிர்த்து பலாலி விண்மீன் விளையாட்டு கழகம் .மோதியது
விறு விறுப்புடன் ஆரம்பமாகிய போட்டியில் பலாலி விண்மீன் ஒருகோலினை போட்டு முன்னிலை வகித்தது இரண்டாவது பாதியில் மேலும் இரண்டு கோலினை விண்மீன் அணி போட ஆட்டநேர முடிவில் 3 – 0 என்ற கோல் கணக்கில் பலாலி விண்மீன் விளையாட்டு கழகம் .வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது..
Home வல்வை செய்திகள் வல்வை விளையாட்டு கழகத்தை எதிர்த்து பலாலி விண்மீன் விளையாட்டு கழகம் .மோதியது 14.05.2015

வல்வை விளையாட்டு கழகத்தை எதிர்த்து பலாலி விண்மீன் விளையாட்டு கழகம் .மோதியது 14.05.2015
May 15, 20150
Previous Postவல்வை தீருவில் புட்டணி சித்தி விநாயகர் ஆலய அருகாமையில் கட்டப்பட்டுவரும் அன்னதான மடம் இரண்டாம் கட்ட வேளைகள் பூர்த்தியடைந்துள்ளது.17.05.2015
Next Postகனடாவில் -CWN-சிதம்பரா நலன்புரிவோர் வலையமைப்பினரின் கணிதப்போட்டி 2015