வல்வை ஒன்றியத்தின் அனுசரணை இரத்ததான முகாம் திருசக்திவேலின் 50வது தடவை இரத்ததானம் 24.05.2015
வல்வை ஒன்றியத்தின் அனுசரணை இரத்ததான முகாம் திருசக்திவேலின் 50வது தடவை இரத்ததானம் 24.05.2015 பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை இரத்த வங்கி நடாத்திய திரு சகதிவேல் அவர்களின் 50வது தடவை கொடுக்கும் இரத்ததான முகாம் 24.05.2015 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிக்கு நகர சபை மண்டபம் வல்வெட்டித்துறை (சந்தியில்) இடம் பெற்றது இதில் திரு சக்திவேல் 50வது தடவை, ஒன்றிய உறுப்பினர்கள், வல்வை பெண்மணிகள், சிதம்பரா கல்லூரியில் கல்வி கற்கும் மாணவி, விளையாட்டுக்கழக வீரர்கள், கடற்றொழிலாளர்கள் ஆட்டோ சங்க உறுப்பினர்கள், வர்த்தகர்கள், வல்வை ஊடகவியலாளர்கள், என 40ற்கு மேற்பட்டோர் கலந்து இரத்ததானம் வழங்கி சிறப்பித்துள்ளனர்








































































































