கம்பர்மலை யங்கம்பன்ஸ் விளையாட்டுக்கழகம் மின்னொளியில் நடாத்தும் யாழ் மாவட்ட ரீதியான 7 நபர் கொண்ட மாபெரும் உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி 2015.
இறுதிப்போட்டியும் பரிசளிப்புவிழாவும்
காலம்- 2015.06.13 [சனிக்கிழமை]
நேரம்- 06:30 மணி [மாலை]
இடம்- யங்கம்பன்ஸ் மைதானம்
நிகழ்ச்சி நிரல்
இறைவணக்கம்
மங்கல விளக்கேற்றல்
கொடியேற்றல்
3ம் இடத்திற்கான போட்டி-
மயிலங்காடு ஞானமுருகன் எதிர் இளவாலை யங்கென்றீசியன்
இறுதிப்போட்டி-
வதிரி டயமன்ஸ் எதிர் நாவாந்துறை சென்மேரிஸ்
தலைமையுரை
விருந்தினர்கள் உரை
பரிசளிப்பு விழா
நன்றியுரை
அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
கம்பர்மலை
யங்கம்பன்ஸ்
விளையாட்டுக்கழகம்
இவ் அனைத்து விளையாட்டுக்களும் நிகழ்வுகளும் [youngkampanssc.com] என்ற இணைய தளத்தில் [2015.06.13 சனி] மாலை 06:00 மணி தொடக்கம் இரவு 12:00 மணி வரை நேரடி ஓளிபரப்பு செய்யப்படும்.