Search

10வது ஆண்டு நிறைவு விழா Ceytec packaging (pvt) limited 07.07.2015ல் 10 ஆண்டுகள் பூர்த்தியடைகின்ற 10 ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது அந் நிறுவனத்தின் 12.07.2015 மதிய போசனம் வழங்கி கௌரவித்துடன் தொப்பி மாற்றல், சங்கித கதிரை, இரு முக பலூன் சங்கீத நடனம், கயிறு இழுத்தல் மற்றும் பல விளையாட்டுக்களும் நடைபெற்று பரீசில்களும் வழங்கப்பட்டது பகுதி-1

10வது ஆண்டு நிறைவு விழா Ceytec packaging (pvt) limited 07.07.2015ல் 10 ஆண்டுகள் பூர்த்தியடைகின்ற 10 ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது அந் நிறுவனத்தின் உரிமையாளரான மதனசுந்தரம் சிறிதரன் அவர்களும் அவரது மகன் சந்தோஸ் அவர்களும் குடும்பத்தினரும் சிறப்பாக நடத்தி 10 ஆண்டுகள் நிறைவடைந்த அன்று நிறுவனத்தின் முகதமைதுவத்தினருக்கும் ஊழியர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் 12.07.2015 மதிய போசனம் வழங்கி கௌரவித்துடன் தொப்பி மாற்றல், சங்கித கதிரை, இரு முக பலூன் சங்கீத நடனம், கயிறு இழுத்தல் மற்றும் பல விளையாட்டுக்களும் நடைபெற்று பரீசில்களும் வழங்கப்பட்டது பகுதி-1




Leave a Reply

Your email address will not be published.