மரண அறிவித்தல் –திருமதி சின்னத்தம்பி சின்னக்கண்டு

                                     மரண அறிவித்தல் –திருமதி சின்னத்தம்பி சின்னக்கண்டு

                                                                                             இறப்பு : 2 சனவரி 2013

தொண்டைமனாற்றைப் பிறப்பிடமாகவும், இந்தியா திருச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி சின்னகண்டு அவர்கள் 02-01-2013 புதன்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்ற சின்னத்திரை வள்ளியம்மாள் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற திரு.திருமதி வேலுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற சின்னத்தம்பி அவர்களின் அன்பு மனைவியும்,செல்வராணி(இலங்கை), ஆனந்தவேல்(இலங்கை), சுந்தரவடிவேல்(இலண்டன்), சித்திரவடிவேல்(இலங்கை), சற்குணவடிவேல்(இலங்கை), தங்கராணி(இலங்கை), மனோராணி(இந்தியா), இன்பராணி(இந்தியா), அற்புதவடிவேல்(இலண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,காலஞ்சென்ற தங்கவடிவேல், தங்கலெட்சுமி, இன்பராணி, ரதி, செல்வராணி, காலஞ்சென்ற யோகச்சந்திரன், காலஞ்சென்ற துரைராஜா, இராஜேஸ்வரி ஆகியோரின் அன்புச் மாமியாரும்,காலஞ்சென்றவர்களான நடராசா, இரத்தினகண்டு, அன்னக்கண்டு, சந்தனகண்டு, சின்னராசா மற்றும் நாகராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,சண்முகராசா, சூரியகலா, கண்ணதாசன், நந்தினி, ரவிதாஸ், உமா, குமுதினி, மயில்வாகனம், சுமதி, சிவலிங்கம், சுகந்தி, சிவகுமார், சாந்தி, குமரன், வதனி, தங்கரூபன், ஜெயந்தி, சந்திரமோகன், கயல்விழி, சூரியசேனன், கோகுலன், பிருந்தா, இளங்கோ, காந்தரூபன், கெளரிசங்கர், தருசிகா, நிரோஜன், பகிரதன், கோபிகா, அனுஸன், அனுசியா, பகீர்த்தனா, சுஜிதா, செந்தில்வேல், குமரகுருபரன், மயூரி, கஸ்தூரி, சுதர்சன், சாருமதி, சதீஸ்குமார், அர்ச்சனா, அக்‌ஷா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 2-1-2013 புதன்கிழமை அன்று பி.ப 4:30 மணியளவில் நடைபெற்றது.அதில் கலந்து கொண்டு உதவிபுரிந்த அனைவருக்கும் எமது நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
சித்திரவடிவேல் — இலங்கை
செல்லிடப்பேசி: +94776341381
சற்குணவடிவேல் — இலங்கை
செல்லிடப்பேசி: +94771882089
தங்கராணி — இலங்கை
செல்லிடப்பேசி: +94779797970
மனோராணி — இந்தியா
செல்லிடப்பேசி: +919965363521
இன்பராணி — இந்தியா
செல்லிடப்பேசி: +914312455857
அற்புதவடிவேல் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +442036748804
செல்வராணி — இலங்கை
செல்லிடப்பேசி: +94774911135
ஆனந்தவேல் — இலங்கை
செல்லிடப்பேசி: +94213210071
சுந்தரவடிவேல் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +442086461428

Leave a Reply

Your email address will not be published.