மரண அறிவித்தல்
நடராசா இரத்தினம் (சாரதி – பிளான் அப்பா)
பருத்தித்துறை காளி கோவிலடியை பிப்பிடமாகவும், ஊறணி வல்வெட்டித்துறையை நிரந்தர வசிப்பிடமாகவும் கொண்ட நடராசாஇரத்தினம் (சாரதி – பிளான் அப்பா) இன்று (08.03.2017) இறைவனடி சேர்ந்தார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (09.03.2017) மாலை அன்னாரது இல்லத்தில் நடைபெற்று ஊறணி இந்து மயானத்தில் தகனம்செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல் – குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ப.செந்தூரன் (பேரன்) 0771276219