வல்வை விளையாட்டுக் கழகத்தின் 57வது ஆண்டு விழாவினை முன்னிட்டு நடாத்தப்பட்ட வல்வைக்குற்பட்ட கழகங்களுக்கிடையிலான விளையாட்டுப்போட்டியின் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. நேற்று மாலை 04.00 மணிக்கு வல்வை ரெயின்போ விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்ற வல்வை விளையாட்டுக்கழகத்தின் இவ்விசேட பொதுக் கூட்டத்தில், அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 












