வல்வை நேதாஜி விளையாட்டுக்கழகம் நாடத்தும் மறைந்த சிவனடியார் நவரத்தினம் (கட்டியப்பா) ஞாபகார்த்தமாக இடம்பெறும் மாபெரும் மென்பந்தாட்ட சுற்று போட்டி
வல்வை றெயின்போ விளையாட்டுக்கழக மைதானத்தில் மைதானத்தில் நடைபெற்றது
இச்சுற்றில் தீருவில் எதிர் உதயசூரியன் மோதி தீருவில் அணி வெற்றிபெற்றது