பாடசாலையின் அதிபர் திரு.க.சுப்பிரமணியம் தலைமையில் 1.00ணிக்கு ஆரம்பமாகியது
இதில் விருந்தினர்கள் வாண்ட் வாத்திய இசையுடன் அழைத்துயா/வல்வை அ.மி.த.க.பாடசாலை மாணவர்களின் தர்மி நாடகம் மங்கள விளக்கேற்றல் தேவாரம் நடனம் அதிபர்உரை பேச்சு பரிசில் வழங்கல் நாடகம் என சிறப்புன் நடைபெற்றற





































