வல்வை செய்திகள்

பருத்தித்துறை சுப்பர்மடக் கடற்கரையில் கரை ஒதுங்கிய மூங்கில் வீடு 

பருத்தித்துறை சுப்பர்மடக் கடற்கரையில் கரை ஒதுங்கிய மூங்கில் வீடு

இது இன்று அதிகாலை 5.30 கரை ஒதுங்கி கொண்டு இருக்கையில் அப்பகுதி மீனவர்கள் அவற்றை இழுத்து வந்து கரை சேர்தன.

மேலும் மீனவர் கூறுகையில் தாய்லாந்து பகுதியில் இருந்து வந்திருக்கலாம், இதில் அரிசி, வலை துண்டு போன்றவைகளும் இருந்தது.

காலையில் வந்ததும் பொலிஸார் ஆராய்ந்துவிட்டு சென்றன. இவற்றை பார்வையிடுவதற்கு ஏராளமான மக்கள் வந்தனர் எனவும் மீனவர் கூறினார்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *