யோகா வாகன சுத்திகரிப்பு மோட்டார் சைக்கிள் திருத்தும் நிலையம் பா.வினோத்
வல்வை இளைஞர்கள் வட்டத்தில் இன்று பா.வினோத் அவர்களின் புதிய தொழில் முயற்சியினால் வாகன உரிமையாளர்களின் நன்மை கருதி இச்சேவையினை ஆற்ற யாழ்பாணம், பருத்தித்துறை வீதி வல்வெட்டி பகுதியில் அமைந்திருந்த யோகா சுத்திகரிப்பு, மோட்டார் சைக்கிள் திருத்தும் நிலையத்தினை தமது சொந்த மூலதனமாக்கி நடாத்திவருகின்றார்.
இச்சேவை அறிந்த vvtuk.com இன் வல்வை இளைஞர்கள் வட்டம் என்னும் செய்தி சேவைக்காக அவரின் நிலையத்தினை அணுகி செய்தி சேகரிப்புக்கான படப்பிடிப்புக்களை கிழே தருகின்றோம்.
இப்படியான இளைஞர்களின் முன்னேற்றத்திற்காகவும் அவர்களின் முயற்சியினை வெளிக்கொனர vvtuk.com எப்பொழுதும் முன்வந்து அவர்களுக்கு ஆக்கத்தினையும் ஊக்கத்தினையும் அளித்து வாழ்க்கைத்திறனுக்கு வளிசமைத்து கொடுக்கும்.
இம்முயற்சியினை மேற்கொண்ட பா.வினோத் அவர்களுக்கு எமது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.










