கிளிநொச்சி மாவட்ட மாற்றுவலுவுள்ளோர் சங்க கட்டிட திறப்பு விழா இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வட மாகாணமுதல்வர் க.வி விக்னேஸ்வரன் பங்கேற்றார்
கிளிநொச்சி மாவட்ட மாற்றுவலுவுள்ளோர் சங்க கட்டிட திறப்பு விழா இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வட மாகாணமுதல்வர் க.வி விக்னேஸ்வரன் பங்கேற்றார்.சிறப்பு விருந்தினராக அமைச்சர் அனந்தி சசிதரன் பங்கேற்றார்.கௌரவ விருந்தினராக மாகாணசபை உறுப்பினர்களான பசுபதிப்பிள்ளை,தவமோகன் ஆகியோர் பங்கேற்றனர்.இந்நிகழ்வில் மற்றுதிறனாளிகள் மற்றம் பிரதேசமக்கள் பலர் பங்குபற்றினர்.














