வல்வை செய்திகள்

வல்வெட்டித்துறை வடமத்தி J/389 மூத்த பிரஜைகள் சங்கத்தின் மூத்த உறுப்பினர் 96 வயது பாட்டி அவர்களின் பிறந்த தினம் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது

வல்வெட்டித்துறை வடமத்தி J/389 மூத்த பிரஜைகள் சங்கத்தின் மூத்த உறுப்பினர் 96 வயது பாட்டி அவர்களின் பிறந்த தினம் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது இவர் தமிழீழ விடுதலைப்புலிகளின் லெப். கேணல் குமரப்பா லெப். கேணல் புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகளின் ஒருவரான அன்பழகன் அவர்களின் தாயுமாவார்.

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *