வல்வை செய்திகள்

வல்வை சிதம்பரா கல்லூரியின் தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை 2018 கனுஸ்கா சிறிதரன் 176 உயர் புள்ளிகளை பெற்று சித்தியடைந்தார்.

வல்வை சிதம்பரா கல்லூரியின் தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை 2018 கனுஸ்கா சிறிதரன் 176 உயர் புள்ளிகளை பெற்று சித்தியடைந்தார்.
1.கனுஸ்கா சிறிதரன்-176
2.வசந்தரூபன் தமிழ்னிலவன்-162
3.சூரியகுமரன் தனுசன்-160
4.ஜெனராஜ் அருள்ராஜ்-158

இதில் 070 மேற்பட்ட புள்ளிகளை பெற்ற 18 மாணவர்களுள் 04 மாணவர்கள் 158 புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளார்கள் 11 மாணவர்கள் 100 மேற்பட்ட புள்ளிகளை
பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்மாணவர்களை பயிற்றுவித்த அதிபர் ஆசிரியர் உயர் புள்ளிகளை பெற்ற,சித்தியடைந்த மாணர்களுக்கும் எமது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *