ஐரோப்பிய அளவில் நடந்த கராத்தே சம்பியன்ஷிப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற பிரித்தானியாவை வதிவிடமாகக் கொண்ட வல்வை மைந்தன் சத்தியஜித் ரமேஷ்!
வல்வெட்டித்தறையை பிறப்பிடமாகவும் சிலாபத்தை வதிவிடமாகவும் கொண்டிருக்கும் திரு குபேந்திரனின் பேரணாகிய சத்தியஜீத் ரமேஷ் ( கண்ணன்) அவர்கள் லண்டன் மிச்சம் பகுதியில் இருந்து 23-25.10.2018 அன்று மோல்டாவில் நடந்த கராத்தே சம்பியன்ஷிப் போட்டியில் தங்கப்பதக்கம் பெற்று முதலாம் இடத்தையும் வெண்கலப்பதக்கம் பெற்று மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளார்.