வல்வை செய்திகள்

மரண அறிவித்தல் கனகசபை தனபாலசிங்கம்

மரண அறிவித்தல் கனகசபை தனபாலசிங்கம்

வல்வெட்டித்துறையை மதவடியை பிறப்பிடமாகவும் தொண்டைமானாறு வசிப்பிடமாகவும் கொண்ட கனகசபை தனபாலசிங்கம் நேற்றைய தினம் காலமானார்

அன்னார் காலம் சென்ற கனகசபை சின்னமாமயில் தம்பதியினரின் அன்பு மகனும் நடராசா புஸ்பராஜேஸ்வரி தம்பதியினரின் அன்பு மருமகனும் சந்திராநிதி அவர்களின் அன்பு கணவரும் தங்கவடிவேல் பாலசிங்கம் வள்ளிக்கொடி இரத்தினசிங்கம் துரைசிங்கம் சாந்தினி காலம் சென்றவர்களான சாவித்திரி நீலாதேவி ஆகியோரின் அன்பு சகோதரனும் காலம்சென்ற மார்க்கண்டு மயில்வாகனம் தர்மலிங்கம் தங்கவடிவேல் பவாநிதி உத்தமசீலன் கலாநிதி உதயசீலன் அதிவதனசீலன் ஆகியோரின் மைத்துனரும். ராஜ்குமார் வசந்தகுமார் சசிகுமார் உஷாநிதி ஜெயந்தினி சாரதா நிதி ஆகியோரின் பாசமிகு தந்தையும் மாணிக்கவேல் சிறீதரன் உதயகுமார் வசந்தராஜன் பிறேமராஜன் நிறைமதி ராஜன் சிறீயினி சுபாசினி ரவிராஜான் ஜெயந்தி குமாரவேல் ஆகியோரின் மாமனாரும்

தர்சன் சர்மிளா குட்டிமா ராகுல் நிருபா டனுசன் சரண்யா தனுசன் தர்மிகன் டேனுஜன் விமல்ராஜ் திருஷா கோபிநாத் கயத்திரி ஆகியோரின் அன்பு பேரனும் நாகேஸ்வரராஜாவின் சிறிய தந்தையும் ஆவார்

அன்னாரின் இறுதி கிரியைகள் காட்டுப்புலத்தில் உள்ள மயில்வாகனம் இல்ல்த்தில் நடைபெற்று இன்று காலை 10.00 மணிக்கு தகண கிரியைக்காக காட்டுப்புலம் இந்து மயானத்துக்கு எடுத்து செல்லப்படும் என்பதனை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
தகவல் குடும்பத்தினர்.

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *